fbpx
Connect with us

Cinemapettai

கொஞ்சம் கூட பயம் இல்லாமல் மலைப்பாம்புடன் உறங்கும் பெண்.!

snake

News | செய்திகள்

கொஞ்சம் கூட பயம் இல்லாமல் மலைப்பாம்புடன் உறங்கும் பெண்.!

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி என்றாலும் அதான் உண்மை பாம்பை பார்த்தால் யார்தான் பயபிடமாட்டார்கள் அதிலும் பெண்கள் என்றால் சொல்லவா வேணும் அலறி அடித்து ஓடிவிடுவார்கள்.

snake

snake 

சில நபர்கள் பாம்பு பிடிக்கும் வித்தையை கற்றுவைத்துக்கொண்டு பாம்பை தனது கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்துவிடுவார்கள், சில நபர் குட்டி பாம்புகளை வளர்ப்பார்கள் அதனுடன் பழகுவார்கள் ஆனால் இங்கு இந்த பெண் தனது வீட்டில் மலைப்பாம்பை வளர்த்து வருகிறார் அந்த பாம்புவும் இந்த பெண் உறங்கும் இடத்திற்கு வருகிறது.

ஆனால் கொஞ்சம் கூட பயப்பிடாமல் அந்த பாம்பு மேல் கால் போட்டுக்கொண்டு உறங்கும் காட்சி தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top