பேருந்தில் ஒரு இளம் பெண் தனது அருமையான குரலில் பாடி அசத்தியுள்ளார் அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து பல ரசிகர்கள் பாராட்டியுள்ளார்கள், சில ரசிகர்கள் விமர்ச்சனம் செய்து வருகிறார்கள்.