fbpx
Connect with us

Cinemapettai

ரட்சகன், காதலன், ஹேராம் போன்ற படங்களில் நடித்த பிரபலம் மரணம்..! அதிர்ச்சியில் கோலிவுட்

ratchagan

News | செய்திகள்

ரட்சகன், காதலன், ஹேராம் போன்ற படங்களில் நடித்த பிரபலம் மரணம்..! அதிர்ச்சியில் கோலிவுட்

ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் உருவான ‘நான் அடிமை இல்லை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கரிஷ் கர்னாட்.

அதன் பிறகு இவர் மின்சார கனவு, காதலன், ஹேராம், முகமூடி, சூர்யா நடிப்பில் உருவான 24 ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆனால் 2004 ஆம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் பல படங்களுக்கு Screenwriterவும் மற்றும் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் சிறிது நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 81 வயது இன்று காலையில் வீட்டிலேயே மரணமடைந்துள்ளார். தற்போது பல பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

giri

giri

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top