fbpx
Connect with us

Cinemapettai

பிரபல நடிகரின் மகனை காதலிக்கும் கில்மா நாயகி.. பிரிக்க துடிக்கும் மூத்த நடிகர்

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema Kisu Kisu

பிரபல நடிகரின் மகனை காதலிக்கும் கில்மா நாயகி.. பிரிக்க துடிக்கும் மூத்த நடிகர்

தமிழ் சினிமாவின் சமீபத்திய கில்மா புயல் என்றால் அந்த நடிகை தான். தன்னுடைய ஒவ்வொரு புகைப்படத்திலும் தன்னுடைய உடலின் அனைத்து பாகங்களையும் காட்டியபடி புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார்.

இது ஒருபுறமிருக்க பெரிய முதலாளி நிகழ்ச்சியில் ஒரு முறை கலந்து கொண்ட போது உடன் கலந்து கொண்ட சக நடிகர் ஒருவருடன் பார்க்கவே முகம் சுளிக்கும் வேலைகளை பொதுமக்கள் அவ்வளவு பேர் பார்க்கும் டிவியில் செய்து வந்தார்.

வெளியில் வந்த பின்னர் அந்த நடிகருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் அந்த கில்மா நாயகி தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர் ஒருவரின் மகனுடன் சமீபகாலமாக சுற்றி வருகிறாராம்.

அந்த குணச்சித்திர நடிகர் தன்னுடைய மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்திய படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் அந்த கில்மா நாயகி. அதன்பிறகு இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து விட்டதாக வெளியில் சொல்லிக் கொள்கிறார்கள்.

அதற்கு தகுந்தார்போல் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வருவதாகவும் தெரிகிறது. இந்த செய்தி மெல்ல மெல்ல அந்த குணச்சித்திர மூத்த நடிகரின் காதுக்கு சென்றுள்ளது.

முதலில் தனது மகனை கண்டித்துள்ளார் அந்த மூத்த நடிகர். பிறகு மகன் அடம்பிடிக்க அந்தப் பெண் தனது குடும்பத்திற்கு ஏற்ற பெண் இல்லை என்பதை பலமுறை எடுத்துச் சொல்லி இருக்கிறாராம்.

இருந்தாலும் கேட்காமல் அந்த நடிகையுடன் தொடர்ந்து ஊர் சுற்றி வருகிறார் அவரது மகன். இதனால் எப்படியாவது இவர்களைப் பிரித்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாராம்.

மானந்தானே வேட்டி சட்ட மத்ததெல்லாம் வாழமட்ட என மகனுக்கு அட்வைஸ் கொடுத்து வருகிறாராம்.

Continue Reading
To Top