அஞ்சலியின் பெட்ரூம் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் சினிஷ் இயக்கத்தில் ஜெய் ,அஞ்சலி ,ஜனனி ஐயர் நடிக்கும் படம் பலூன் இந்த படத்தில் யுவன் சங்கர் இசையில் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் புரமோஷனுக்காக ‘அஞ்சலி படுக்கையறையில் பேய்’ என்று வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Ballon-Movie

இது சமூகவலைதளத்தில் தீயாய் பரவுகிறது