பத்மாவத் படத்தில் பெண்கள் அனைவரும் பொறாமை படும் அளவிற்கு நடித்துள்ளார் தீபிகா படுகோன், இவரின் அழகு படத்தில் மிகவும் பிரமாண்டமாக காட்டப்பட்டுள்ளது என்பது பலரின் கருத்து.

padmavati Deepika Padukone
padmavati Deepika Padukone

படம் பல சர்ச்சைகள் எதிர்ப்புகளை தாண்டி வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது இதுவரை படம் சுமார் 150 கோடி வரை வசூல் சேர்த்துள்ளது இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் மேலும் சில மாநிலங்களில் படம் வெளியாகாமல் இருந்தது.

இப்பொழுது போராட்டகாரர்கள் போராட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டதால் அந்தபகுதியிலும் படம் திரையிட போகிறார்கள் அதன் வேலைகள் மும்பரமாக நடைபெற்று வருகிறது.

padmavati

இப்படி இருக்க இந்தியாவை சேர்ந்த பனிச்சறுக்கு வீராங்கனை மயூரி காலில் சக்கரம் பொருத்தப்பட்ட காலணிகளை அணிந்து பத்மாவத் கூமர் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வியப்பில் இருக்கிறார்கள். இதோ அந்த வீடியோ…