Connect with us
Cinemapettai

Cinemapettai

ghilli-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் கில்லி பட நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தளபதி விஜய்யின் சினிமா கேரியரில் மறக்க முடியாத படமாக இருந்தது கில்லி. கிட்டத்தட்ட 50 கோடி வசூல் செய்து விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி விட்டது.

தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ஒக்கடு படத்தின் தமிழ் ரீமேக்தான் கில்லி என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றும் கில்லி படத்திற்கு தொலைக்காட்சியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

அப்படிப்பட்ட கில்லி படத்தில் நடித்த நடிகர் ஒருவர் சமீபத்தில் இறந்த செய்தி விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கில்லி படத்தில் வரும் கபடி போட்டியில் நடுவராக வருபவர் ரூபன். இவர் தூள் படத்திலும் டிடிஆர் கதாபாத்திரத்தில் ரசிக்கும்படி நடித்திருப்பார்.

ruban-ghilli

ruban-ghilli

தற்போது திருச்சியில் குடும்பத்துடன் வசித்துவரும் ரூபன் நுரையீரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்து விட்டாராம்.

ruban-cinemapettai

ruban-cinemapettai

நடிகராக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் இவர் பல படங்களுக்கு பணியாற்றி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

Continue Reading
To Top