அஜித்திடம் உதவி கேட்ட ஜிப்ரான், உதவுவாரா அஜித்?

ajith-gibranஉத்தம வில்லன், தூங்காவனம் போன்ற படங்களின் மூலம் தன் இசையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் ஜிப்ரான். இவர் இன்று தன் சமூக வலைத்தள பக்கத்தில் அவர் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.

இதில் தான் ’சிங்கப்பூருக்கு சென்னையிலிருந்து காரிலே செல்ல விருப்பபடுவதாகவும், ஆனால், எப்படி செல்வது என்று தெரியவில்லை.இதற்கு அஜித் உதவ வேண்டும்’ என்று பதிவு செய்துள்ளார். தற்போது அஜித், ஜிப்ரானுக்கு உதவுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ajith_gipran001

Comments

comments