fbpx
Connect with us

Cinemapettai

முகம் ஜொலி ஜொலிக்க நெய் செய்யும் வேலை…

Lifestyle | வாழ்க்கைமுறை

முகம் ஜொலி ஜொலிக்க நெய் செய்யும் வேலை…

நெய்யின் சிறப்பம்சங்கள்..

நாம் அன்றாடம் நெய்யை உணவுடன் சேர்த்து மட்டுமே சாப்பிட்டு வருவோம் ஆனால் சாப்பிடுவது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு ஆரோக்கியத்திற்கும் தேவைப்படுகிறது. அதேபோல் நெய்யில் இருக்கும் கொழுப்பை பலர் கெட்ட கொழுப்பு என எண்ணி அதனை சேர்த்து வருவதை தவிர்த்து வருகின்றனர் அவர்களுக்காக இந்த அறிவிப்பு.

முகம் வறண்டு போகாமல் இருக்க

நம் முகத்தில் சரமங்கள் சில நேரம் வறண்டு காணப்படுகிறது அதற்கு நெய் வரு சிறந்த தீர்வளிக்கிறது. அதாவது சில சொட்டுக்கள நீயே எடுத்து உங்கள் சருமங்களில் தடவிக்கொண்டு சிலமணி நேரம் மசாஜ் செய்தால் உங்கள் சருமத்திற்கு லேயர் மாதிரி வறண்டு போகாமல் தடுக்கிறது.

கண்ணின் கருவளையம் நீங்க

தினமும் நாம் இரவில் தூங்குவதற்கு முன்பு சில புள்ளி நெய்யை கண்ணின் கருவளையத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும் அதனால் முகத்தில் ஏற்படும் கருவளையம் நீங்கும். ஆனால் நெய் கண்ணிற்கு செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனை செய்து வந்தால் போதும் கண்ணின் கருவளையம் முற்றிலும் நீங்கும்.

உடல் சருமத்திற்கு

நாம் குளிப்பதற்கு நல்லெண்ணெய் மற்றும் எண்ணெய் உடம்பிற்கு தேய்த்துக் குளிப்போம் ஆனால் நெய்யை எடுத்துக்கொண்டு சில சொட்டுக்கள் விட்டு குளித்தாள் உடல் சருமம் மெளர்ச்ச யாக இருக்கும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top