Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கஜினிகாந்த் புதிய ப்ரோமோ வீடியோ – மறந்துடாதீங்க !

சந்தோஷ்.பி.ஜெயக்குமார் எடுத்துள்ள ரொமான்டிக் காமெடி படம் கஜினிகாந்த். ஆர்யா ஹீரோ. சாயீஷா ஹீரோயின். முக்கிய வேடங்களில் சதீஷ், கருணாகரன், சம்பத் நடிக்கின்றனர். பால முரளி பாலு இசையமைக்கும் இதற்கு பல்லு ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

Ghajnikanth

Ghajnikanth

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top