சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கியுள்ள ரொமான்டிக் காமெடி படம் கஜினிகாந்த். ஆர்யா ஹீரோ. சாயீஷா ஹீரோயின். முக்கிய வேடங்களில் சதீஷ், கருணாகரன், சம்பத் நடிக்கின்றனர். பால முரளி பாலு இசையமைக்கும் இதற்கு பல்லு ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள படம்.

படம் வெளியாகி காமெடி கலவையில் நல்ல ரீச் ஆகியுள்ளது. இந்நிலையில் ப்ளூப்பர்ஸ் விடியோவை யூ டியூப்பில் வெளியிட்டுள்ளனர் படக்குழு.

Ghajinikanth Bloopers Video