Gethu-Movie-Stills-41திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் நடிப்பில் கடந்த பொங்கலன்று மிகுந்தஎதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியிருக்கும் படம் கெத்து. விமர்சகர்களிடம் இப்படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் இப்படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  ரசிகர்களால் மிகவும் விரும்பத்தக்க நடிகை யார்?கருத்துக்கனிப்பில் டாப்-10 லிஸ்ட் ரிசல்ட் இதோ

இந்நிலையில் வெளியான முதல் நான்கு நாட்களில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 5.5 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு வசூல் விவரம் விரைவில் தெரியவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.