fbpx
Connect with us

Cinemapettai

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் காலமானார்.. வருத்தத்தில் அமெரிக்கா

george-bush

World | உலகம்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் காலமானார்.. வருத்தத்தில் அமெரிக்கா

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தனது 94 ஆம் வயதில் இன்று காலமானார். அவருக்கு ஜார்ஜ் புஷ் சீனியர் என்ற பெயர் உண்டு.

தனது முதுமையின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பலன் இன்றி இறுதி மூச்சை விட்டார். ரொனால்ட் ரீகன்க்கு பிறகு 1988 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். அமெரிக்காவின் 41வது அதிபர் ஆனார்.

உலகப் போரில் ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையில் பணிபுரிந்து பெரும் புகழ் பெற்றார்.

georg-bush-died

georg-bush-died

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top