Connect with us
Cinemapettai

Cinemapettai

தளபதி விஜய் என்னிடம் மன்னிப்பு கேட்டார், பிரபல நடிகர் ஓபன் டாக்…!!!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி விஜய் என்னிடம் மன்னிப்பு கேட்டார், பிரபல நடிகர் ஓபன் டாக்…!!!

விஜய் இப்பொழுது மெர்சல் படத்தில் நடித்து வருகிறார், மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு வர உள்ளது விஜய்க்கு ரசிகர்கள் பலம் நாம் சொல்லி தெரிவது இல்லை,தமிழ் சினிமாவில் பலம் என்று விஜய்யை கூறலாம்.விஜய் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க தெரிந்தவர். இவர் சிறிய நடிகர், பெரிய நடிகர் என்ற பாகுபாடே பார்க்க மாட்டார்.

அப்படித்தான் தெறி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடிக்க ஜிகர்தண்டா, சுந்தரபாண்டியன் படத்தில் நடித்த சௌந்தர் ராஜனை அட்லீ அழைத்துள்ளார்.vijay-bhairava

அவரும் உடனே ஓகே சொல்லி நடிக்க செல்ல, அங்கு விஜய் ஒரு சில நாட்கள் ஷுட்டிங் பரபரப்பில் சௌந்தரிடம் பேசவில்லையாம்.
ஒருநாள் சௌந்தரே நேராக விஜய்யிடம் போய் தன்னை அறிமுகப்படுத்த ‘சாரி சௌந்தர், ஷுட்டிங் பரபரப்பில் கவனிக்கவில்லை, சாரி’ என்று விஜய் கூறினாராம்.vijay-business-movie

இதை கேட்டு ஒரு நிமிடம் சௌந்தர் ராஜனுக்கு கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்ததாம், சூப்பர் ஸ்டார் இடத்தில் இருக்கும் விஜய் இப்படி நடந்துக்கொண்டது தன்னால் எப்போதும் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top