Connect with us
Cinemapettai

Cinemapettai

டபிள் ஆக்ஷனில் வில் ஸ்மித். வைரலாகுது தன்னை தானே கொலை செய்ய முயற்சிக்கும் “ஜெமினி மேன்” புதிய ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

டபிள் ஆக்ஷனில் வில் ஸ்மித். வைரலாகுது தன்னை தானே கொலை செய்ய முயற்சிக்கும் “ஜெமினி மேன்” புதிய ட்ரைலர்.

Gemini Man அமெரிக்காவில் உருவாகி உள்ள சயன்ஸ் பிக்ஷன் படம்.ஆங் லீ இப்படத்தை இயக்கியுள்ளார். வயதான ஒருவனை கொலை செய்ய முயற்சித்து தோல்வியை தழுவுகிறான் ஒரு வாலிபன். 1997 இல் ரெடியான கதை இது. பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் பெயர்கள் பல நேரங்களில் அடிபட்டது. எனினும் 20 வருடம் கழித்து தற்பொழுது தான் சாத்தியம் ஆகியுள்ளது.

வில் ஸ்மித் உடன் மேரி எலிசபெத் வின்ஸ்டேட், பெனடிக்ட் வாங், கிளிவ் ஓவென் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 11 ரிலீஸாக உள்ளது.

இதன் இரண்டாவது ட்ரைலர் ..

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top