காயத்ரி ரகுராம் பிரபல நடன இயக்குனர் ரகுராமின் இளைய மகள். சார்லி சாப்ளின் படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானவர். பல படங்களில் நடித்துள்ளார். மேலும் நடன இயக்குனாராகவும் பணியாற்றி வருகிறார்.

gayathri

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மிகவும் பிரபலமடைந்தார். அந்த நிகழ்ச்சியில் நிகழ்ந்த ஒரு சில சம்பவங்களால் தமிழக மக்களிடம் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தார்.

இந்நிலையில் இவர் தன் ட்விட்டரில் கடற்கரை பகுதியில் எடுத்த போட்டோ ஒன்றை அப்லோட் செய்தார். அதில் அவர் அணிந்திருக்கும் உடை குறித்து நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

gayathri raguram

ஒரு சிலர் ஒழுங்காக உடை அணியுங்கள் என அறிவுரை கூற, வேறு சிலரோ ரொம்ப அழகா இருக்கீங்க என கமெண்ட் செய்துவருகின்றனர்.