Connect with us
Cinemapettai

Cinemapettai

வெறும் பனியன் மட்டும் போட்டுக்கொண்டு கையை தூக்கி போஸ் கொடுத்த காயத்ரி.. கண்டமான இணையதளம்

gayathire-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெறும் பனியன் மட்டும் போட்டுக்கொண்டு கையை தூக்கி போஸ் கொடுத்த காயத்ரி.. கண்டமான இணையதளம்

விஜய் சேதுபதி ஆரம்ப காலத்தில் ஹீரோவாக நடித்த போது இவருக்கு ஜோடியாக தொடர்ந்து பல படங்களில் காயத்ரி நடித்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் காயத்ரி மேக்கப்போடு இருக்கும்போது அவரை பார்த்து, ப்ப்ப்பா! யார் இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டிருக்கிறது என்று கூறுவார்.

இன்றுவரை அந்த டயலாக் அனைத்து இளைஞர்களிடமும் செம்ம வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கு பிறகு சினிமாவில் இனி மேக்கப் போடுவது இல்லை என முடிவு செய்திருக்கிறாராம் காயத்ரி.

விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி இணைந்து 6 படங்களில் நடித்துள்ளனர் அதில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும், ரம்மி, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ்.

விஜய் சேதுபதிக்கு பொருத்தமான நாயகிகளில் காயத்ரிக்கு பெரிய பங்கு உண்டு. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து பல படங்களில் அவருடன் நடிக்க கமிட்டாகி வருகிறார்.

gayathri-cinemapettai-01

gayathri-cinemapettai-01

அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட்டாகி வரும் காயத்ரி தொடர்ந்து பட வாய்ப்புகளை தக்கவைப்பதற்காக கடந்த சில நாட்களாகவே கிளாமர் கலந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

gayathri-cinemapettai

gayathri-cinemapettai

அந்த வகையில் அவர் பனியன் மட்டும் போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top