Connect with us
Cinemapettai

Cinemapettai

gayathri-raghuram-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குட் மார்னிங் சொன்னது குத்தமாடா? காயத்ரியை கூவம் ரேஞ்சுக்கு நாறடித்த ட்விட்டர்வாசிகள்

பிக் பாஸில் வில்லியாக சித்தரித்து காட்டப்பட்டவர் காயத்ரி ரகுராம். இவர் அந்த போட்டியிலிருந்து விலகி வந்த பிறகும் அவரை நெட்டிசன்கள் தொல்லை செய்வதை நிறுத்தவில்லை.

சமீபத்தில் அவர் குட் மார்னிங் என்று ட்விட்டரில் ஒரு பதிவிட்டார். அத்தோடு சேர்த்து ஒரு புகைப்படம் போட்டிருந்தார். அதை கண்டு காண்டான ட்விட்டர்வாசிகள் காயத்ரியை ரவுண்டு கட்டி நாறடிக்க ஆரம்பித்துவிட்டனர். ஏண்டா ஒரு குட் மார்னிங் போட்டதுக்கு இப்படியா காது கருக கருக திட்டுவிங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top