சமீபத்தில் நடிகைகள் நெறைய பெயர் வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட தயக்கம் காட்டுவதில்லை, பெரும்பாலும் பாலிவுட் நடிகைகள் நிருவாண புகைப்படம் கவர்ச்சி புகைப்படம் என வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

gayathri-raghuram

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பிரபலமானவர் அதுவும் எதிர்மறை விமர்ச்சனங்களால் பிரபலமானவர் தான் காயத்த்ரி ரகுராம்.

gayathri

இவர் தற்பொழுது கடற்கரை ஓரத்தில் மார்டன் ஆடையில் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுல இதெல்லாம் தேவையா? இப்படி உடை அணிய அசிங்கமா இல்லையா? கடல் பண்ணி எனவும் அவரை கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர்.

எதுக்கு நமக்கு இந்த வேண்டாத வேல, போனோமா, ஆம்பளைங்களோட சண்ட போட்டோமா, ஓவியாவை கழுவி ஊத்துனோமான்னு இருக்க வேண்டியது தானா..