fbpx
Connect with us

தேர்தலில் MLA பதவிக்கு போட்டிபோடும் காயத்ரி ரகுராம்

News | செய்திகள்

தேர்தலில் MLA பதவிக்கு போட்டிபோடும் காயத்ரி ரகுராம்

gayathri-raghuramபிரபுதேவாவுடன் சார்லி சாப்ளின் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் காயத்ரி ரகுராம். இது மட்டுமின்றி இவர் பிரபல நடன அமைப்பாளரும் கூட.

இவர் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் வரும் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட மனு கொடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் கூறுகையில் ‘சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மகத்தான வெற்றி பெறும்’ என கூறியுள்ளார். இச்செய்தி கோலிவுட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top