gayathri

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் காயத்ரி ரகுராம், இவரை பற்றி மக்களிடம் எதிர்மறையான விமர்சனமே நிலவி வருகிறது, இவர் எது செய்தாலும் இவரை கலாய்க்க ஒரு கூட்டமே இருக்கிறது.

gayathri-raghuram
gayathri-raghuram

இவர் தனது டிவிட்டரில் எதையாவது பதிவிடுவாரா கலாய்க்கலாம் என ரெடியாக இருக்கிறார்கள் ரசிகர்கள், இந்த நிலையில் இதில் கடுப்பான காயத்ரி தான் ட்விட்டரை விட்டு வெளியேறுகிறேன் என கூறியிருந்தார் ஆனால் அவர் வெளியே போகாமல் தொடர்ந்து ட்விட் செய்து வந்தார்.

இன்று சமூக வலைதளத்தில் நல்லது கேட்டது என இரண்டு இருக்கிறது நான் நல்லதை மட்டும் எடுத்து கொள்ள போகிறேன், கேட்டதை இக்னோர் செய்ய போகிறேன் என தளபதி ஸ்டைலில் ட்விட் செய்தார். அதனால் ரசிகர்கள் வருதேடுத்து வருகிறார்கள். இதோ ரசிகர்களின் பதிவு.

உங்களுக்கு என்ன தோணுதோ அத பண்ணுங்க ஆனா பேசுறப்ப பார்த்து பேசுங்க ஓவியாவை திட்னது இப்ப கோவப்பட்டு ட்வீட் போட்டது எல்லாமே உங்களுக்கு கேட்டதுதான் என கூறியுள்ளார்.

மேடம் உங்களுக்கு வெட்கமே இல்லையா குட் பாய் சொல்லிட்டு இப்ப போகமுடில சொல்ற்றிங்க ச்சே ச்சே.