Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்தின் ரசிகர் வட்டம் வேற லெவல்.. போட்டோவுடன் ஸ்டேட்டஸ் தட்டிய காயத்ரி ஷங்கர்
Published on
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் வாயிலாக நடிக்க வந்தவர் காயத்ரி. ஹீரோயின் தான் என்றில்லாமல் அணைத்து வகை ரோல்களையும் ரசித்து நடிப்பவர். இந்த வருடம் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து நம் மனதில் நுழைந்தவர்.
இவர் சமீபத்தில் இலங்கை சென்றுள்ளார். அங்கு இவர் பயணித்த ஆட்டோவில் முழுக்க தல அஜித்தின் புகைப்படங்கள் மட்டுமே ஒட்டப்பட்டிருந்ததாம், ஒரு இன்ச் கூட கேப் கிடையாதாம். மிகுந்த ஆச்சர்யத்துடன் இந்த போட்டோவை தான், தன் இன்ஸ்டாகிராம் ரோலிங் ஸ்டாட்ஸ்சில் பகிர்ந்துள்ளார்.

gayatri
என்னதான் அஜித் பற்றிய நியூஸ் என்றாலும், காயத்ரி அவர்களின் ரியாக்ஷன் க்யூட் தான்.
