விண்ணைத்தாண்டி வருவாயா பட வெற்றிக்குப் பின் சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் நடிகர் சிம்பு தட்டிக் கழித்துக்கொண்டே வருகிறாராம்.

அதிகம் படித்தவை:  இரண்டாவது முறையாக இணையும் சிம்பு , ஜி.வி.பிரகாஷ்

இதை கௌதம் மேனனே சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். அவருக்கு வரவேண்டிய சம்பள பாக்கி வராததுதான் இதற்கு காரணம் என சிம்பு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் சிம்புவின் பாக்கி சம்பள பணத்தை கொடுத்து அவரை படத்தில் நடிக்க வைப்பேன் என கௌதம் மேனன் கூறியுள்ளார்.