Connect with us

Cinemapettai

Gautham

Cinema News | சினிமா செய்திகள்

செக்கச்சிவந்த வானம் பாணியில் கௌதம் மேனன் படம்.. 4 ஹீரோக்கள் 4 நடிகைகள்.. சூப்பர் அப்டேட்

கௌதம் வாசுதேவ மேனன் தமிழ் சினிமாவின் முக்கியமான பிரபல இயக்குனர் ஆவார். இவர் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ வெளிவர உள்ளது. இந்த படம் வெளிவருவதற்கு பல பிரச்சனைகள் முன் நிறுத்தப்பட்டனர் அதையெல்லாம் தாண்டி அடுத்த வாரம் வெளிவர உள்ளது.

இதற்குப்பின் ‘துருவ நட்சத்திரம்’ என்ற படமும் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. கௌதம் இதற்கு அடுத்து மீண்டும் ‘செக்க சிவந்த வானம்’ போல் நான்கு முக்கிய ஹீரோக்களை வைத்து இயக்க உள்ளாராம்.

அந்த படத்திற்கான நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுக்கும் வேலை போய்க்கொண்டிருக்கின்றது. தற்போது வரை இந்த படத்தில் நான்கு ஹீரோக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன மாதவன், சிம்பு, மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த டொவினோ, புனித் ராஜ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இன்னும் இந்த படத்தை பற்றிய சுவாரஸ்யமான சம்பவங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் வரை காத்துக் கொண்டிருப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top