fbpx
Connect with us

Cinemapettai

இப்படி ஒரு இயக்குனரை இழந்துவிட்டோமே, கௌதம் மேனனின் வருத்தம்.!!

News | செய்திகள்

இப்படி ஒரு இயக்குனரை இழந்துவிட்டோமே, கௌதம் மேனனின் வருத்தம்.!!

திரைப்படத்துறைக்கு வரும் முன்னர் அறியப்பெற்ற விளம்பரப் பட உருவாக்குநராக இருந்தார். இயக்குநர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்து, மின்சார கனவு படத்தில் பணியாற்றினார். விளம்பர படங்கள் எடுப்பதற்காக இவர் உருவாக்கிய ஃபோட்டான் ஃபேக்டரி நிறுவனம், தற்போது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது. தனது தயாரிப்பில் வெளிவரும் அனைத்து தமிழ்த் திரைப்படங்களுக்கும் தூய தமிழில் பெயரிட்டுள்ளார்.

என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா வெற்றிக்கு பிறகு செம்ம உற்சாகத்தில் உள்ளார் கௌதம் மேனன். தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் பிஸியாகவுள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த இறாவக்காலம் டீசரை பார்த்து புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இதில் ‘எஸ்.ஜே.சூர்யாவின் நடிகன் என்ற பயணம் சிறப்பாக ஆரம்பித்துள்ளது, ஆனால், ஒரு நல்ல இயக்குனரை இழந்துவிட்டோமோ?’ என்று டுவிட் செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top