fbpx
Connect with us

Cinemapettai

ஜிவி பிரகாஷுக்கு வில்லனாகும் கவுதம் மேனன்: டைரக்க்ஷனுக்கு குட் பை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜிவி பிரகாஷுக்கு வில்லனாகும் கவுதம் மேனன்: டைரக்க்ஷனுக்கு குட் பை

என்னடா டெய்லியும் ஜிவி பிரகாஷ் நியூஸ்-யே போட்டுட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறீங்களா.‌ வேற வழி இல்லைங்க. வாரத்துக்கு நாலு படம் அப்டேட் வந்தா நாங்க என்னதான் பண்றது. அதுவும் இந்த வாட்டி கௌதம் மேனனுடன். விடுவோமா. இதோ உங்களுக்கான அப்டேட் ஓட வந்துட்டோம்.

ஜிவி பிரகாஷ். மனுஷனுக்கு ஒரு படம் ஹிட் ஆனாலும் போதும் வாரத்துக்கு நாலு படங்கள் ரேஞ்சுக்கு பயங்கரமா நடிச்சுட்டு வரப்புல. போற போக்க பார்த்த விஜய் சேதுபதிக்கே டஃப் கொடுப்பாரு போல. அந்த அளவுக்கு படத்தில் நடித்து வருகிறார். பக்கமா ரிலீஸான சிவப்பு மஞ்சள் பச்சை படம் கூட ஹிட் ஆயிடுச்சு.

சும்மா விடுவார்களா நம்ம தயாரிப்பாளர்கள். அவரை வைத்து பணம் பார்க்க படமா புக் பண்றாங்க. அவரும் என்னதான் பண்ணுவாரு பாவம். கௌதம் மேனனுக்கு,”டைரக்ட் பண்ற படம் தான் ரிலீஸ் ஆக மாட்டேங்குது. நடிக்க வச்சோம் போலாம்னு வந்துட்டாரு போல”.

கே.புரோடக்சன்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் நடிக்கும் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இந்த படத்தை மதிமாறன் இயக்குகிறார். இப்போதைக்கு இவ்வளவுதான் அப்டேட் கிடைச்சது. மொத்த டீடைல்ஓட பின்னாடி வர்றோம்.

பேச்சுலர் என்ற பெயரில் அவர் பண்ண அட்டகாசம் ஏ இன்னும் அடங்கலை. அதுக்குள்ள அடுத்த அப்டேட்.. பலே!! பலே!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top