News | செய்திகள்
துருக்கி எல்லையில் 24 மணி நேரமாக சிக்கிதவிக்கும் கவுதம் மேனன்…!!!
இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் தனது புதிய படத்தின் சூட்டிங்கிற்காக தற்போது துருக்கி சென்றுள்ளார். படக்குழுவினருடன் ஜியார்ஜியாவில் இருந்து இஸ்தான்புல் நகருக்கு சாலை வழியாக சென்றுள்ளனர்.
அப்போது துருக்கி எல்லையில் சிக்கிக் கொண்டனர். எல்லை பாதுகாப்பு அதிகாரிகளையும் தொடர்பு கொண்ட உதவி கேட்க முடியாமல் 24 மணி நேரத்திற்கும் மேலாக படக்குழுவினருடன் கவுதம் தவித்துள்ளார்.
மிக அழகான துருக்கி நாட்டில் படப்பிடிப்பு நடத்த வந்த தாங்கள் எல்லையில் சிக்கிக் கொண்டு இருப்பதாகவும், இதனை படிப்பவர்கள் யாராவது உதவி செய்யுமாறும் கவுதம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
My crew is coming in.It's all sorted now.Solid support from the locals here.Thanking everyone for the calls&retweets&support!TURKEY it is!
— Gauthamvasudevmenon (@menongautham) September 10, 2017
(3)Turkey,We are looking forward to film in your beautiful country.If anybody that matters is reading this, please HELP. Worried for my crew
— Gauthamvasudevmenon (@menongautham) September 9, 2017
(2)crew traveling from Georgia to Istanbul by road. Carrying camera and costumes.Stuck now!At the border.Unable to meet officials demands.
— Gauthamvasudevmenon (@menongautham) September 9, 2017
(1)My film crew,stuck at Turkey border.On the road.More than 24 hours now.Officials not letting us in with equipment inspite of legit papers
— Gauthamvasudevmenon (@menongautham) September 9, 2017
கேமிரா உள்ளிட்ட படப்பிடிப்பு சாதனங்களுடன் சிக்கிக் கொண்டிருக்கும் தனக்கும், தனது படக்குழுவினருக்கும் உதவுமாறு டுவிட்டரில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
