Connect with us
boomerang-movie

முதல் முறையாக யுவனுடன் கைகோர்க்கும் கெளதம் மேனன்- உற்சாகத்தில் ரசிகர்கள்

News | செய்திகள்

முதல் முறையாக யுவனுடன் கைகோர்க்கும் கெளதம் மேனன்- உற்சாகத்தில் ரசிகர்கள்

gautham-menon-yuvanகௌதம் மேனன் படங்களில் எப்போதும் இசைக்கு என்று தனி ரசிகர்கள் இருப்பார்கள். அந்த வகையில் இவர் அடுத்து தனுஷுடன் இணையும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா.

இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் என பலருடைய பெயர் அடிப்பட்டது.ஆனால், கடைசியாக நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்திற்கு யுவன் தான் இசையாம். இச்செய்தி யுவன் ரசிகர்களை சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்க வைத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top