கௌதம் மேனன் படங்கள் என்றாலே காட்சிகள் மிகவும் அழகாக இருக்கும். அதிலும் இவர் படங்களுக்கு எல்லாம் ஹீரோயின்ஸ் எங்கிருந்து கிடைக்கிறார்களோ என்று பலரும் ஆச்சரியப்படுவார்கள்.

அதிகம் படித்தவை:  சினிமாவ காப்பாத்த முடியல.. இதுல நாட்டை காப்பாற்ற போறாராம் ரஜினி.. பொங்கிய டி.ராஜேந்தர்

அந்த வகையில் தனுஷிற்கு ஜோடியாக என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருபவர் மேகா ஆகாஷ்.

சமீபத்தில் வெளிவந்த இவரின் ஸ்டில் பார்த்து பல இயக்குனர்கள் கதை சொல்ல வருகிறார்களாம், ஆனால் கௌதம் இந்த படம் முடியும் வரை வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது என்று கூறியுள்ளாராம்.