மணிரத்னம் தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவில் கொண்டு சென்றவர். அதை விட இவருடைய படங்கள் தான் நம் நாட்டையே கொஞ்சம் அழகாக காட்டும்.

அவரை போலவே தன் படங்களையும் உருவாக்கி வருபவர் கௌதம் மேனன், இவர் தீவிர மணிரத்னத்தின் ரசிகர் ஆவார், சமீபத்தில் இவர் நேரில் மணிரத்னத்தை சந்தித்தார்.

இவர் நடத்தி வரும் யு-டியூப் சேனலில் மணிரத்னத்தை சிறப்பு பேட்டி ஒன்றை கௌதம் எடுத்துள்ளார், இது விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.