fbpx
Connect with us

ஏப்ரல் 14ஆம் தேதி தெறி படத்தோடு இணைந்த கெளதம் கார்த்திக் படம் !

News / செய்திகள்

ஏப்ரல் 14ஆம் தேதி தெறி படத்தோடு இணைந்த கெளதம் கார்த்திக் படம் !

vijay-gautham-karthikஇளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் உலகம் முழுவதும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் தெறியாக ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இடைவேளையின்போது கவுதம் கார்த்திக் நடித்த ‘இந்திரஜித்’ படத்தின் டீசர் திரையிட திட்டமிட்டுள்ளது.

‘தெறி’ படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணுதான் ‘இந்திரஜித்’ படத்தையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கவுதம் கார்த்திக், அஷ்ரிதா ஷெட்டி, சோனாரிகா பதோரியா, பிரதாப் போத்தன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கலைபிரபு என்பவர் இயக்கி வருகிறார்.

முன்னதாக ‘தெறி’ படத்துடன் ‘கபாலி’ படத்தின் டீசர் வெளியாகவிருந்தது. ஆனால் ‘கபாலி’ படத்தின் டீசர் இன்னும் தயாராகவில்லை என்பதால் ‘இந்திரஜித்’ படத்தின் டீசர் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top