Connect with us

Cinemapettai

அட்டகாசமாக வந்த கௌதம் கார்த்திக்கின் அடுத்த பட அப்டேட்.. இணையத்தை கலக்கும் மோஷன் போஸ்டர்

gautham-karthik

Videos | வீடியோக்கள்

அட்டகாசமாக வந்த கௌதம் கார்த்திக்கின் அடுத்த பட அப்டேட்.. இணையத்தை கலக்கும் மோஷன் போஸ்டர்

நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இயக்குனர் மணிரத்னம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தாலும் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

இருந்தாலும் எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்து மீண்டு வந்து விடுவேன் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக கௌதம் கார்த்திக் நடிப்பில் செல்லப் பிள்ளை என்ற படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top