பிரபலங்களுக்கு சமூக வலைத்தளங்கள்னால இப்போ பிரைவசி சுத்தமா இல்லாமல் போச்சுங்க, மேலும் பொய்யான தகவல்கள் பரப்புற ஊடகங்கள் அவர்களுக்கு மிகப்பெரிய மனஉளைச்சலை ஏற்ப்படுத்துறாங்க….

அப்படி நடிகை கௌதமி பற்றி ஒரு செய்தி ஊடகத்தில் வெளிவந்த வீடியோதாங்க “நடிகை கௌதமியின் புதிய காதலர் யார் தெரியுமா?” இந்த வீடியோல கௌதமி கமலை பிரிஞ்சு வாழ்கிற இந்த நேரத்துல மீண்டும் கமலுடன் தினமும் பேசுறாங்க, கமலுடன் சேர போறாங்க அப்படி இப்படின்னு வதந்திய கிளப்பிருக்காங்க…

gautamiஇதை பார்த்த கௌதமி தன்னுடைய ட்விட்டரில் கோவமாய் இதுக்கு பதிலடி கொடுத்திருக்காங்க. அது என்னானா “முட்டாள்கள் உளறுவார்கள் நாய்கள்தான் குறைக்கும், நான் விலகி எனது வாழ்வை பார்க்க ஆரம்பித்துவிட்டேன், ஆனால் நீங்கள் அதை விடாமல் பிடித்துகொண்டுள்ளீர்கள், அடுத்தவர் வாழ்வை வாழ விடுங்கள்,” என்று சொல்லிருக்காருங்க.

ட்விட்டரில் இன்றும் கமல் மற்றும் கௌதமி தோழர்களாக தொடர்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் எந்த கருத்து பரிமாற்றமும் நிகழ்வதில்லை… கௌதமியின் இந்த பதிலடி பொய்யான தகவல்கள் பரப்புவோருக்கு ஒரு எச்சரிக்கை என பிரபல நடிகை ஒருவர் சொல்லிருக்காங்க….

kamal-gautamiசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: ஏம்பா உங்களுக்கு வம்பிழுக்க வேற நடிகையே கிடைக்கலையா?