Videos | வீடியோக்கள்
ENPT மறுவார்த்தை பேசாதே பாடல் வீடியோ வெளியானது
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் ஆக்ஷன் திரில்லர் படமாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஒருவழுயாக சமீபத்தில் ரிலீசானது. வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் – ஐசரி கணேஷ் தனது பாணரில் ரிலீஸ் செய்தார். கலவையான விமர்சனத்தை இப்படம் பெற்றது.
தர்புக சிவா இசையில் பல வருடங்களுக்கு முன்பே ஹிட் அடித்த மறுவார்த்தை பாடல் வீடியோவும் ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றமே தந்தது.
இதோ வீடியோ லிங்க் ..
