fbpx
Connect with us

Cinemapettai

ENPT பட ‘மறுவார்த்தை பேசாதே’ பாடல் ப்ரோமோ வீடியோ வெளியானது

Videos | வீடியோக்கள்

ENPT பட ‘மறுவார்த்தை பேசாதே’ பாடல் ப்ரோமோ வீடியோ வெளியானது

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரில்லர் படம் தான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. பண பிரச்சனை விவகாரம் தொடங்கி பல தடைகளை சந்தித்தது இப்படம். இதுவரை கோலிவுட்டில் அதிக ரிலீஸ் தேதி மாறிய படமும் இதுவாக தான் இருக்கும்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் – ஐசரி கணேஷ் இப்படத்தினை வாங்கிவிட்டார். எனவே படம் வரும் நவம்பர் 29 ரிலீசாகிறது. இதனை முன்னிட்டு தர்புக சிவா இசையில் பல வருடங்களுக்கு முன்பே ஹிட் அடித்த பாடலின் 21 நொடி ப்ரோமோ வெளியாகி உள்ளது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top