fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பப்பி படத்தில் கவுதம் மேனன் பாடியுள்ள “உயிரே வா” அசத்தல் மெலடி – வீடியோ

Videos | வீடியோக்கள்

பப்பி படத்தில் கவுதம் மேனன் பாடியுள்ள “உயிரே வா” அசத்தல் மெலடி – வீடியோ

வேல்ஸ் பிலிம் இன்டெர்நேஷ்னல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் யோகி பாபு, வருண், சம்யுக்தா ஹெகிடே மற்றும் ஒரு குட்டி நாய் தான் மெயின் கதாபாத்திரங்களாம். தீபக் குமார் ஒளிப்பதிவு. இப்படத்தை நட்டு தேவ் இயக்குகிறார். தரண் குமார் இசை.

RJ விஜய் இப்பாடலை எழுதியுள்ளார். கவுதம் மேனன் மற்றும் அலிஷா தாமஸ் இப்பாடலை பாடியுள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top