Tamil Cinema News | சினிமா செய்திகள்
என் அண்ணன் என்கையில் கிடைத்தால் செத்தான்.! கௌதம் மேனன் பளீர் பேச்சு
Published on
இயக்குனர் கவுதம் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவரின் படம் ஹாலிவுட் படத்தைப் போல் வித்தியாசமாக எடுப்பவர், ஆனால் இவர் ஒரு படம் எடுப்பதற்கு நீண்ட வருடங்கள் எடுத்துக் கொள்வார்,

gautam-menon
அப்படி இவர் இயக்கத்தில் எடுக்கப்பட்ட படம் என்னை நோக்கி பாயும் தோட்டா இந்த திரைப்படம் பல வருடமாக கிடப்பிலேயே கிடக்கிறது, தற்பொழுது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இந்த படத்திற்கு இருக்கிறது.
மேலும் இந்த படத்தை பற்றி கௌதம் மேனன் பேசுகையில் முதலில் என் அண்ணன் கையில் கிடைத்தால் செத்துருவான் அவன் தான் இத்தனை பிரச்சினைக்கும் காரணம் என்றுதான் எழுத ஆரம்பித்தேன் இதை நான்தான் எழுதினேன் என்று எனக்கே தெரியாது ஆனால் இதை வைத்து முழு கதையும் உருவாக்கியுள்ளேன் கூடிய விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என அறிவித்துள்ளார்.
