Tamil Cinema News | சினிமா செய்திகள்
கவுதம் மேனன் இயக்கும் ஜோஷ்வா பர்ஸ்ட் லுக்.. விஜய்க்காக ரெடி செய்த யோஹன் தான் இப்படமா ? அதிகாரபூர்வ தகவல் உள்ளே
வேல்ஸ் பிலிம் இன்டெர்நேஷ்னல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் அவர் உறவினர் வருண் வைத்து ஒரு ஆக்ஷன் படத்தை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். ராஹி என்ற புதுமுகம் ஹீரோயின்.
ஜோஷ்வா – இமை போல காக்க : இப்படத்தின் போஸ்டரை நேற்று வெளியிட்டார் இயக்குனர். முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் இது எனவும், தன் சண்டைபபியற்சி இயக்குனர் யானிக் பென் அவர்களால் தான் இது சாத்தியமானது. படக்குழுவுக்கு நன்றி என பதிவிட்டார்.

varun in joshua
முன்பே இணையத்தில் தளபதி விஜய்க்காக கவுதம் மேனன் ரெடி செய்த யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை தான் வருணை வைத்து இயக்குகிறார் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இது வேற ப்ரொஜெக்ட். ஆனால் அதே போல மிகப்பெரிய ஐடியா இப்படம். பெரிய தயாரிப்பாளரும் தேவைப்பட்டது என பதிவிட்டுள்ளார்.
Thanking @isharikganesh sir for helping me ‘realise my vision’ & for coming on board to release #ENPT.
He saw ENPT & liked it & we’ve agreed to take a journey forward together. More announcements to follow.
JOSHUA is not YOHAN but an equally big idea that needed a big producer— Gauthamvasudevmenon (@menongautham) November 2, 2019
