Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்பு போஸ்டர் – கவுதம் கார்த்திக் – ராஜா தான் !
வந்தா ராஜாவா தான் வருவேன்
சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ரெடி ஆகியுள்ள படம் . இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான Attarintiki Daredi படத்தின் ரிமேக்.
இப்படம் நேற்று வெளியானது பக்கா கமெர்ஷியல் மாஸ் படம் படத்தை சிம்பு தன் ரசிகர்களுடன் ரோகினி தியேட்டரில் பார்த்தார். அந்த போட்டோக்களும் வைரல் ஆனது.

Gautam Karthik
இந்நிலையில் மற்றோரு இளம் ஹீரோவும் வாரிசு நடிகருமான கவுதம் கார்த்திக் தன் ட்விட்டரில் தான் இப்படத்தை பார்ப்பது பற்றி போட்டோவுடன் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.
Watching the Raja #STR in action! #SundharC @LycaProductions @hiphoptamizha#VanthaRajavathanVaruven pic.twitter.com/UJBTAhho2k
— Gautham Karthik (@Gautham_Karthik) February 1, 2019
இந்த போட்டோவை சிம்பு ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.
