Tamil Cinema News | சினிமா செய்திகள்
கவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.
கோலிவுட்டில் பிஸி நடிகர். ஹீரோ என்று இல்லை, கதாபாத்திரம் பிடித்தால் நடிப்பவர். அவ்வளவு பிசியிலும் நட்பிற்காக கௌரவ ரோலில் நடிப்பது, இசை, போஸ்டர் வெளியீடு என்றும் செய்பவர். இவர் கவுதம் கார்த்திக் இருவரும் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இணைந்து நடித்திருந்தனர்.
இந்நிலையில் புதிய தயாரிப்பு பாணரில் கெளதம் கார்த்திக் நடிக்கிறார். இப்படத்தினை ‘வொயிட் லைன் புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் அன்பழகன் என்பவர் தயாரிக்கிறார். இயக்குநர் பொன்ராமிடம் உதவி இயக்குநராக அருண் சந்திரன் இப்படத்தை இயக்குகிறார். சூரி முக்கியவேடத்தில் நடிக்கிறார்.
Congrats Producer #Anbu sir @Gautham_Karthik bro Dir @Arun_chandhiran bro & @sooriofficial machan for ur new movie ??#WhiteLineProductionNo1@WhiteLineProd @iamrammy_ramesh @GopiCinePRO@CtcMediaboy pic.twitter.com/lDa4r8j7Zv
— VijaySethupathi (@VijaySethuOffl) October 19, 2018
தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி வைத்து, பூஜையிலும் விஜய் சேதுபதி கலந்துக்கொண்டார்.

WHI

SGAU
