கவுதம் கார்த்திக்

நவரசநாயகன் கார்த்திக்கின் ஜூனியர். தன் அப்பா வகையில் ரொமான்டிக் ரூட் எடுப்பார் என்று பார்த்தல், மனிதர் அவ்வாறு செல்லவில்லை. ஆரம்பத்தில் கதை தேர்ந்தெடுப்பதில் சொதப்பி சில பிளாப்புகளை கொடுத்தாலும், கடந்த ஒரு வருடமாக தனக்கென்று தனி மார்க்கெட் பிடித்துவிட்டார். காதல் , ஆக்ஷன், அட்வன்ச்சர், காமெடி, அடல்ட் காமெடி என நகர்கிறது இவர் சினிமா க்ராப்.

அதிகம் படித்தவை:  சாதனை படைத்த டோனி: அசத்திய இந்திய பந்து வீச்சாளர்கள்
Gautham Karthik
Gautham Karthik
ஸ்டூடியோ க்ரீன்

சூர்யாவை மட்டுமே வைத்து படம் செய்த ஞானவேல் ராஜா, பல ஹீரோக்களுடன் கை கோர்க்க அரமபித்துவிட்டார். இந்நிறவனத்தின் 15 வது படத்தில் கவுதம் தான் ஹீரோ.

devarattam

“தேவராட்டம்” என்ற இப்படத்தை முத்தய்யா இயக்குகிறார். குட்டி புலி, கொம்பன், மருது, கோடி வீரன் படங்களை தொடர்ந்து இப்படத்தை இயக்குகிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு, நிவாஸ் பிரசன்னா இசை . எடிட்டிங் பிரவீன்.

அதிகம் படித்தவை:  மணிரத்தினம் படத்தில் இணையும் பாலிவுட் நடிகை, மாலிவுட் நடிகர் !

இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

devarattam
devarattam
devarattam

விரைவில் மற்ற டீம், நடிகர் – நடிகையர் விவரம் வெளியாகும்.