உலக 11 டீம் தேர்ந்தெடுத்த கம்பிர்! தோனி இல்லை சரி.. ஆனால் இந்த இருவர்.. குழம்பும் நெட்டிசன்கள்

வருட கடைசி வந்தாலே கவுண்ட் டவுன், டாப் 10 , பெஸ்ட் இது தான் என லிஸ்ட் போடுவது பேஷனாக மாறிவிட்டது. அந்தவகையில் கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் லெவன் அணியை விஸ்டன் அறிவித்தது. ஒரு நாள் போட்டிகளில் பெஸ்ட் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்தது. இந்த லிஸ்டில் கவுதம் கம்பிரும் இணைந்துள்ளார்.

இந்த 2019 இல் பெஸ்ட் லெவன் என இவர் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். தோனி டீம்மில் இல்லை, அது உஅனைவரும் எதிர்பார்த்தது தான், எனினும் இவர் அரவிந்த் வஷிஸ்ட் மற்றும் வாயு ராகவன் என இருவரை சேர்த்துள்ளார்.

9 நபர்கள் சர்வதேச கிரிக்கெட் ஆடுபவர்கள். இவர் சேர்த்துள்ள இருவரும் அமேசானில் வெளியான inside edge தொடரில் இடம் பெரும் நடிகர்கள் தான்.

inside-edge2

ஒன்னும் சொல்றதுக்கில்லை.

Leave a Comment