Connect with us
Cinemapettai

Cinemapettai

gautam gambhir

Politics | அரசியல்

தனது முதல் ஆட்டத்தில் வெற்றி கண்ட கௌதம் கம்பீர்..! எவ்வளவு ஓட்டு வித்தியாசம் தெரியுமா?

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ளார். இவர் நடைபெற்ற மக்களவை நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் டெல்லி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார். இவர் 3,10,000 பெற்று வெற்றி அடைந்தார்.

வட மாநிலங்களில் பெரும்பாலும் பாஜகவே பல இடங்களைக் கைப்பற்றி உள்ளனர். பாஜக கம்பீரை நம்பியது வீண் போகவில்லை ஏனென்றால் 52% வாக்குகளைப் பெற்று பாஜகவிற்கு வெற்றி வாங்கி கொடுத்துள்ளார்.

இதன்மூலம் கம்பீர் கிரிக்கெட் மட்டுமின்றி அரசியலிலும் வெற்றி கண்டுள்ளார். இதனைப் பலரும் பல விதமாக பேசி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top