fbpx
Connect with us

பாகிஸ்தான் சீனியர் வீரரையே அடித்த ஹர்பஜன் சிங்.! பல வருடங்களுக்கு பிறகு உண்மையை உடைத்த கிரிக்கெட் பிரபலம்

News / செய்திகள்

பாகிஸ்தான் சீனியர் வீரரையே அடித்த ஹர்பஜன் சிங்.! பல வருடங்களுக்கு பிறகு உண்மையை உடைத்த கிரிக்கெட் பிரபலம்

பாகிஸ்தான் முன்னாள் வீரரான யூசப் யுகானாவை ஹர்பஜன் சிங் அடித்ததாக கங்குலி தனது சுயசரிதையில் வெளிபடுத்தியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் நினைவுகளை சுயசரிதையாக எழுதியுள்ளார் அதில் பல சுவாரசியமான தகவலை கூறியுள்ளார்.

harbhajan-singh

2003ல் உலககோப்பை நடந்தது அதில் இந்தியா- பாகிஸ்தான் இடையே கடைசி லீக் போட்டி நடைபெற்றது அதில் இந்தியா வெற்றி பெற்றது, அந்த போட்டியில் நடந்த சில சுவாரசியமான தகவலை கங்குலி சுயசரிதையில் கூறியுள்ளார், அந்த உலககோப்பை போட்டி தென்னாப்பிரிக்காவின் செஞ்ச்சூரியனில் நடைபெற்றது.

yousuf

இதை தனது சுயசரிதையில் கூறிய கங்குலி, அந்த போட்டியில் மதிய உணவு இடைவேளையில் யூசப் யுகானாவிற்கும் ஹர்பஜன் சிங்கிற்கும் இடையே திடிரென சண்டை ஏற்ப்பட்டது, அவர்கள் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்ப்பட்டது இருவரும் கடுமையாக தாக்கி கொண்டார்கள்.

harbhajan-singh

இதை பார்த்த இரண்டு அணி சீனியர் வீரரும் பதரிபோனார்கள் அதன் பிறகு இருவரையும் தனி தனியாக அழைத்து சென்றார்கள், சும்மாவே இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் பதற்றம் நிலவும் அதிலும் இரண்டு அணி சண்டை என்றால் பெரும் பிரச்சனைதான் சொல்லவா வேணும், ஆனால் இந்த சண்டை நடந்ததே வெளியில் தெரியாது என கங்குலி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் ஹர்பஜன் மிகசிறந்த வீரர் எனவும் கொஞ்சம் கோபக்காரர் எனவும் கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top