fbpx
Connect with us

வடசென்னை, கோலமாவு கோகிலா ஸ்டைலில் வெளியானது காங்ஸ் ஆப் மெட்ராஸ் டீசர்.

Videos | வீடியோக்கள்

வடசென்னை, கோலமாவு கோகிலா ஸ்டைலில் வெளியானது காங்ஸ் ஆப் மெட்ராஸ் டீசர்.

காங்ஸ் ஆப் மெட்ராஸ் டீசர் -ஆசைக்கும் தேவைக்கும் நடுவுல சின்ன கோடு தான்.

காங்ஸ் ஆப் மெட்ராஸ்

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் – சி வி குமார் அவர்களின் தயாரிப்பு நிறுவனம். அட்டகத்தி, சூது கவ்வும், பீட்ஸா, முண்டாசுப்பட்டி போன்ற படங்கள் இவரின் நிறுவனத்துக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது.  மாயவன் என்ற சைன்ஸ்-ஃபிக்ஷன் படத்தின் வாயிலாக இயக்குனர் அவதாரம் எடுத்தார். இவர் இயக்கும் அடுத்த படம் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’. ஹரி தஃபுசியா இசை. கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்கிறார், ராட் க்ரிஷ் எடிட்டிங்.

gangs of madras

இப்படத்தில் வேலு பிரபாகரன், ஆடுகளம் நரேன், டேனியல் பாலாஜி , பகவதி பெருமாள். பிரியங்கா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல ரீச் ஆகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top