இந்த சட்டம் நல்லது கெட்டது எல்லாம் ஆளுக்கு இடத்துக்கு ஏத்த மாதிரி தான் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் புரோமோ வீடியோ.!

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் – சி வி குமார் அவர்களின் தயாரிப்பு நிறுவனம். அட்டகத்தி, சூது கவ்வும், பீட்ஸா, முண்டாசுப்பட்டி போன்ற படங்கள் இவரின் நிறுவனத்துக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது.

மாயவன் என்ற சைன்ஸ்-ஃபிக்ஷன் படத்தின் வாயிலாக இயக்குனர் அவதாரம் எடுத்தார். இவர் இயக்கும் அடுத்த படம் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’. ஹரி தஃபுசியா இசை. கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்கிறார், ராட் க்ரிஷ் எடிட்டிங்.

இப்படத்தில் வேலு பிரபாகரன், ஆடுகளம் நரேன், டேனியல் பாலாஜி , பகவதி பெருமாள். பிரியங்கா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த நிலையில் மாஸ் வசனத்துடன் படத்தின் ப்ரோமோ வீடியோ ஓன்று வெளியாகியுள்ளது.

Leave a Comment