fbpx
Connect with us

Cinemapettai

காங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தில் இருந்து ஒரு லோக்கல் கானா – “எட்டு மேல எட்டு வைச்சாலே” பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது.

Videos | வீடியோக்கள்

காங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தில் இருந்து ஒரு லோக்கல் கானா – “எட்டு மேல எட்டு வைச்சாலே” பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சி வி குமார் அவர்கள் மாயவன் படத்தை தொடர்ந்து இயக்கும் இரண்டாவது படம்.

காங்ஸ் ஆப் மெட்ராஸ்

மாயவன் என்ற சைன்ஸ்-ஃபிக்ஷன் படத்தின் வாயிலாக இயக்குனர் அவதாரம் எடுத்தார். இவர் இயக்கும் அடுத்த படம் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’. ஹரி தஃபுசியா இசை. கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்கிறார், ராட் க்ரிஷ் எடிட்டிங். இப்படத்தில் வேலு பிரபாகரன், ஆடுகளம் நரேன், டேனியல் பாலாஜி , பகவதி பெருமாள். பிரியங்கா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

gangs of madras

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கானா பாடல் வெளியாகி உள்ளது.

Song: Ettu Mela Ettu Music Composed by: Hari Dafusia Lyrics: Jay Kha Ra Vocals: Muthamil, Jay Kha Ra

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top