Connect with us

Cinemapettai

வடசென்னை, கோலமாவு கோகிலா ஸ்டைலில் ரெடி ஆகியுள்ள “காங்ஸ் ஆப் மெட்ராஸ்” படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது.

Videos | வீடியோக்கள்

வடசென்னை, கோலமாவு கோகிலா ஸ்டைலில் ரெடி ஆகியுள்ள “காங்ஸ் ஆப் மெட்ராஸ்” படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது.

மாயவன் சைன்ஸ்-ஃபிக்ஷன் படத்தை தொடர்ந்து திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் – சி வி குமார் இயக்கும் இரண்டாவது படம்.

ஹரி தஃபுசியா இசை. கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்கிறார், ராட் க்ரிஷ் எடிட்டிங். இப்படத்தில் வேலு பிரபாகரன், ஆடுகளம் நரேன், டேனியல் பாலாஜி , பகவதி பெருமாள். பிரியங்கா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி நல்ல ரீச் ஆகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top