Videos | வீடியோக்கள்
ஓவியா ஆர்மிக்கு குட் நியூஸ்.! வாவ் ஓவியா ஓவியாதான் வைரலாகும் வீடியோ.!
Published on
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர் ஓவியா இவர் பிக் பாஸில் இருந்து பாதியிலேயே வெளியே சென்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதன்பின் ஓவியா பல படங்களில் கமிட் ஆகியுள்ளார் தற்போது இவர் ப்ரித்வி பாண்டியராஜனுடன் கணேசா மீண்டும் சந்திப்போம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குனர் ரத்தீஷ் எரட்டே என்பவர் இயக்கி வருகிறார் படத்தில் ஓவியாவிற்க்காக ஒரு ஸ்பெஷல் பாடல் வெளியாகியுள்ளது,
இந்தப் பாடலின் வரி வியா வியா ஓவியா, நீ கிளியோபட்ரா ஆவியா..நீ மனச திறக்கும் சாவியா என ஆரம்பித்துள்ளது தற்போது இந்த பாடல் இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
