Sports | விளையாட்டு
வீல் சாரில் டாப்ஸீ பண்ணு – அக்மார்க் சஸ்பென்ஸ் திரில்லர் “கேம் ஓவர்” டீஸர். மாயா பட இயக்குனரின் அடுத்த படைப்பு.
Published on

அஸ்வின் சரவணன் – நயன்தாராவின் மாயா படம் வாயிலாக இயக்குனர் அவதாரம் எடுத்தவர். Y Not Studios, ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் படம். படத்தை இயக்குவது அஸ்வின் சரவணன். அவருடன் இணைந்து கதை காவ்யா ராம்குமார் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு வசந்த். இசை ரான் யோஹன் இதன். காலை இயக்குனராக ஷிவா ஷங்கர், எடிட்டராக ரிச்சர்ட் கவின்.
தமிழ், ஹிந்தியில் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் ரெடி ஆகிறது திரில்லர் ஜானரில்.
